‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா 2’ இரண்டாம் பாகத்திற்கான கதையைத் தயார் செய்தது குறித்தும், ரஜினி அதில் தெரிவித்த மாற்றங்கள் குறித்தும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசியுள்ளார்.”
