நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
“ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைச் சிறுமி ஒருவர் தனது மழலைக் குரலில் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.”
