Nooru Saami Teaser Launch : “பிச்சைக்காரன் கூட்டணி திரும்ப வந்தாச்சு” – இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு பா. ரஞ்சித் கையால நூறு சாமி டீசர் ரிலீஸ்!
‘பிச்சைக்காரன்’ படத்தோட மெகா ஹிட் கூட்டணி 10 வருஷத்துக்கு அப்புறம் ‘நூறு சாமி’ படத்துல ஒன்னா சேர்ந்திருக்காங்க. இதோட டீசர் இன்னைக்கு மாலை வெளியாகுது.
