மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு: டிசம்பர் 4-ல் திரைக்கு வரும் சோசியல் பொலிட்டிகல் டிராமா!

ditorial visual featuring theatrical release themes for Makkal Kaavalan.

“அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள சமூக மற்றும் அரசியல் பின்னணி கொண்ட ‘மக்கள் காவலன்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.”

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் நடிப்பில் புதிய படமாக உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சினிமா வட்டாரங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.