2019 ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் 500 மாணவர்கள் தவிப்பு!
கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக, 500 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதாமல் தஙழவிப்பிற்கு ஆளாகினர். மருத்துவ படிப்புக்கான, பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று (மே 5) நாடு முழுவதும் …
