Posted intamilnadu
நீட் ரத்து ரகசியம் எப்போது வெளியில் வரும்… அரசியல் நாடகம் நடத்துறீங்களா…? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!
நீட் தேர்வு ரத்து குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதேனும் இருப்பின் அதை மேற்கொள்ளும்படி எடப்பாடி பழனிச்சாமி வழியுறுத்தி இருக்கின்றார். அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: "தஞ்சை மாவட்டம், சிலம்பவேளாளங்காடு பகுதியை சேர்ந்த மாணவர் தனுஷ். கடந்த இரண்டு…
