நடிகர் சூரியை ஏமாற்றி மோசடி செய்த தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் அன்புராஜா என்பவர் 40லட்சம் இவருக்கு சம்பள பாக்கி தரவேண்டி இருந்ததாம். …
