“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்தியத் திரைப்படத் துறையில் வடஇந்திய நடிகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், உள்ளூர் திறமைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் நடிகை ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.”