தண்டவாளத்தில் குடிபோதை ஆசாமி.. காப்பாற்றிய ரயில்வே ஊழியர் – திக் திக் வீடியோ
குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவரை ரயில்வே ஊழியர் தன் உயிரை பணயம் வைத்து காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. மனிதர்களின் அஜாக்கிரதையால் ரயில் மோதி பல விபத்துகள் …
