மலேசிய பயணத்தில் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து: எம்.ஜி.ஆர்-இன் ‘நாளை நமதே’ பாடலுடன் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி மலேசியா பயணம் மற்றும் மதிய விருந்தில் எம்.ஜி.ஆர் பாடல் இசைக்கப்பட்ட தருணம்.

மலேசியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அளித்த விருந்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘நாளை நமதே’ பாடல் இசைக்கப்பட்டது. இது இரு நாடுகளின் கலாச்சாரப் பிணைப்பை வெளிப்படுத்தியது.