மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்…சீமான் எச்சரிக்கை…

Seeman

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தள்ளாக்குளம் …

Read more