நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

’96’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய உணர்வுப்பூர்வமான காதல் படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.”

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர் ரிலீஸ்: அக்டோபர் 23-ல் தியேட்டர்களில் வெளியீடு!

Editorial visual featuring the trailer launch for Delivery Boy.

“லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.”

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

“நானியின் ‘தி பேரடைஸ்’ பட வெளியீட்டை முன்னிட்டு, நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ‘தசரா’ படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து சில அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.”

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் நானியின் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நானியின் ‘தி பாரடைஸ்’ பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உச்சக்கட்டம்!

Official teaser release announcement poster for Nani's The Paradise.

‘தசரா’ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் அதிரடியான டீசர் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது காயடு லோஹரின் ‘கேம் சேஞ்சர்’ சீசன்! மாரி செல்வராஜ் முதல் நானி வரை.. டாப் ஹீரோக்களுடன் இணையும் காயடு லோஹரின் அடுத்தடுத்த அதிரடி ப்ளான்கள்!

Kayadu Lohar upcoming movie projects including I'm Game, Immortal, The Paradise, and Manjanathi.

வளர்ந்து வரும் நட்சத்திரம் காயடு லோஹரின் சினிமா பயணம் உச்சத்தை நோக்கி நகர்கிறது. மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ முதல் அவரது லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வரை, தென்னிந்தியத் திரையுலகில் அவர் ஏன் தவிர்க்க முடியாத நாயகியாக மாறி வருகிறார் என்பதற்கான முழுமையான அலசல் இதோ.

Introducing SUBBU : காயடு லோஹர் பிறந்தநாள் – ‘தி பாரடைஸ்’ படக்குழுவின் ஸ்பெஷல் கிப்ட்!

Actress Kayadu Lohar's first look poster as Subbu from the movie The Paradise.

நடிகை காயடு லோஹரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் ‘சுப்பு’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

Venky Atluri’s Master Plan: “சூர்யா, நானி, அப்புறம் நெட்ஃபிலிக்ஸ்!” – விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் தேதி மாற்றம்.. அடுத்தடுத்து மூன்று மெகா ப்ராஜெக்ட்ஸ்!

Official poster of Suriya's upcoming film Vishwanath and Sons directed by Venky Atluri scheduled for July 2026 release.

இயக்குநர் வெங்கி அட்லூரி சூர்யாவுடன் இணைந்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் நானி மற்றும் நெட்ஃபிலிக்ஸ் இணையத் தொடர் என அவரது பட்டியல் நீள்கிறது.

நானியின் அதிரடி ஆக்ஷன் ‘பிளடி ரோமியோ’: இயக்குநர் சுஜீத்துடன் இணையும் ப்ராஜெக்ட்

Official title poster of Nani's upcoming movie Bloody Romeo directed by Sujeeth, featuring a stylish gangster theme.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் நானி நடிக்கும் ‘பிளடி ரோமியோ’ (Bloody Romeo) படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அனவுன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

தி பாரடைஸ் ரிலீஸ் தேதி மாற்றம்: நானி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் அப்டேட்!

தி பாரடைஸ் ரிலீஸ் தேதி மாற்றம் - நானி ஸ்ரீகாந்த் ஒதிலா.

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் மார்ச் ரிலீஸில் இருந்து விலகி, ஜூன் மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.