விவாகரத்து தொடர்பாக நான் சொன்னதாக சொன்னது தவறானது- நாகார்ஜூனா
நடிகர் நாகார்ஜூனின் மகன் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் சில வருடங்கள் முன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவர்கள் விவாகரத்தை விரும்பி பெற்றனர். இந்நிலையில் சமீபத்தில் விவாகரத்தை இருவரும் பெற்ற நிலையில் நாகார்ஜூனா சமீபத்தில் கொடுத்த …
