THE GAME IS ON: “களம் இறங்கும் துல்கர் சல்மான்!” — ஆகஸ்ட் 20 முதல் திரையரங்குகளில் ‘ஐ அம் கேம்’; சூதாட்ட பின்னணியில் ஒரு மெகா ஆக்ஷன்!
துல்கர் சல்மானின் 40-வது படமான ‘ஐ அம் கேம்’ (I’m Game) படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் முக்கிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. ‘RDX’ இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
