தமிழ் சினிமாவின் ‘ஜுமாஞ்சி’யா! ‘நவோரியா – தி கேம் ஃபார் லைஃப்’? விமல், சிம்புதேவன் கூட்டணியின் மிரட்டல் சர்ப்ரைஸ்!
வித்தியாசமான கதைக்களங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் சிம்புதேவன் மற்றும் நடிகர் விமல் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நவோரியா’ சாகசத் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
