தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகைகளான ராதா மற்றும் அம்பிகா இடையேயான சொத்து மற்றும் காசோலை மோசடி விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
