எந்த பெண்ணுடன் திருமணம்? – நடிகர் சிம்பு விளக்கம்
தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக எழுந்த செய்தி குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து அடிக்கடி செய்தி வெளியாவதும் அதை அவர் மறுப்பதும் வாடிக்கையான ஒன்று. சமீபத்தில் சிம்புவின் சகோதரர் …
