Legend Fades Twist: “ஹார்பிக் விளம்பரம் தான் என் குடும்பத்துக்கு சோறு போட்டுச்சு!”… ‘யூத்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த சாக்லேட் பாய் அப்பாஸ் ஓப்பன் டாக்! நெகிழ வைக்கும் பின்னணி!
கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியாகி 50 கோடி வசூலித்த ‘யூத்’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ள நடிகர் அப்பாஸ், தான் நடித்த டாய்லெட் கிளீனர் விளம்பரத்திற்காகப் பல வருடங்களாக நெட்டிசன்கள் செய்த கேலிகளுக்கு தற்பொழுது ஒரு அதிரடியான எமோஷனல் விளக்கம் அளித்துள்ளார்.
