அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

“இயக்குநர் கௌதம் மேனனின் ‘காக்க காக்க’ கதையைப் பல முன்னணி நிறுவனங்கள் நிராகரித்த நிலையில், தன் நம்பிக்கையால் அதனை மெகா ஹிட் ஆக்கியதாகத் தாணு கூறியுள்ளார்.”