தொலைக்காட்சியில் சாதனை படைத்த மோடியின் உரை! இத்தனைக் கோடி பேர் பார்த்தார்களா?

modi 4

இரண்டாவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பதாக மோடி வெளியிட்ட வீடியோவை இதுவரை 20 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை …

Read more

நாளை காலை மக்களிடம் பேசும் மோடி! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

tv

ஏப்ரல் 14 ஆம் தேதி நாளை காலை பிரதமர் மோடி மக்களிடம் உரையாட இருக்கிறார். இந்தியாவில் இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே …

Read more

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பழைய சீரியல்கள் – ஏன் தெரியுமா?

tv

கொரோனா வைரஸ் பீதியால் சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் இப்போது சீரியல்களின் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் …

Read more

தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் எடப்பாடி பழனிச்சாமி! இரவு 7 மணிக்கு!

eps 2

தமிழக முதல்வர் இன்று மாலை 7 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

கொடுமையாக தாக்கி வெயிலில் நிற்க வைத்த தாய்- 5 வயது சிறுமி அதிர்ச்சி மரணம்

கொடுமையாக தாக்கி வெயிலில் நிற்க வைத்த தாய்

அதிக நேரம் டிவி பார்ப்பதாக கூறி 5 வயது சிறுமியை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் கல்லுரியில் பேராசிரியாக பணிபுரிந்து …

Read more