தேர்தலை முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் உயர்வு!
தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பார்கள். இதை அறிந்த சில தனியார் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி …
