வாயால் இழந்த வாக்குவங்கி – மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக
கடந்த சில தேர்தலாகவே தேமுதிக பெறும் வாக்கு வங்கி அக்கட்சி தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-2016ம் ஆண்டுவரை சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்த கட்சி தேமுதிக. ஆனால், …
