தேனிசை தென்றல் தேவாவின் பாடல்கள் குறித்து ஒரு பார்வை
தேவாவை சிலர் காப்பி அடிப்பார் என ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இன்று இருக்கும் இசையமைப்பாளர்கள் சிலரைவிட தேவா எவ்வளவோ நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் என்பதே உண்மை. முதல் படமான மனசுக்கேத்த மகராசா …
