“பாப்கார்ன் வாங்குற காசுல ஒரு தியேட்டர் டிக்கெட்டே வாங்கிடலாம்!”.. திரையரங்கு உணவுப் பொருட்கள் விலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுக்குக் கோரிக்கை.. முதல்வர் விஜயிடம் இயக்குநர் பேரரசு வைத்த மெகா டிமாண்ட்!
தமிழகத்தின் புதிய முதல்வரான விஜய்க்கு, திரையுலகின் முக்கியப் பிரச்சினையான தியேட்டர் கேண்டீன் கொள்ளை லாபக் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
