குடிபோதையில் 2 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு சூரியதாஸ் என்ற இரண்டு மாத ஆண் குழந்தை இருக்கின்றது. …
