திருநாவுக்கரசு வீட்டில் சோதனை; லேப்டாப், பென்ட்ரைவ் பறிமுதல்

Pollachi sex abuse case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணமான லேப்டப் மற்றும் பென்ட்ரைவ் சிக்கியது. பொள்ளாச்சியில், முகநூல் மூலம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த …

Read more