Mind Games Reveal: “மீண்டும் அந்த போலீஸ் ஸ்டேஷன் மர்மம்!”… அமேசான் பிரைமில் வெளியாகும் ‘திரிஷ்யம் 3’! ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் தமிழ் டப்பிங் குட் நியூஸ்!
ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வியந்து பார்த்த க்ரைம் த்ரில்லர் சீரிஸான ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் தற்பொழுது அறிவித்துள்ளது.
