யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘லா லா லா’ பாடல்! பிரணவ் முனிராஜின் இசையில் கலக்கும் ஹிட் பாடல்!

The official success poster for the 'LaLaLa' song crossing 5 million views on YouTube.

பிரணவ் முனிராஜ் இசையில் வெளியாகி, ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ‘லா லா லா’ பாடல், யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

#Pavazhamalli: சாய் அபியங்கரின் இணையத்தைக் கலக்கும் ‘பவழமல்லி’ வீடியோ பாடல்!

Singer and composer Sai Abhyankar in the official video of his 5th independent song PavazhaMalli.

‘ஆசா கூட’ பாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது 5-வது சுயாதீன ஆல்பமான ‘பவழமல்லி’ பாடலை வெளியிட்டுள்ளார்.