Lenin Pandiyan Update : இசைஞானி கையில் எடுத்த ‘லெனின் பாண்டியன்’! தம்பிக்காக களமிறங்கிய அண்ணன்! கோலிவுட்டில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சம்பவம்!
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கங்கை அமரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
