ரயில்கள் ரத்து எதிரொலி… ஸ்தம்பித்துப் போன தாம்பரம்… அலைமோதும் பயணிகள் கூட்டம்…!
ரயில்கள் ரத்தான காரணத்தினால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகின்றது. ரயில் நிலையத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக இன்று முதல் …
