நீட் தேர்வு ரத்து எங்கடா என கேட்டவருக்கு சித்தார்த் கொடுத்த மோசமான பதில்
மத்தியில் ஆளும் பாஜகவை அடிக்கடி விமர்சித்து அதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் நடிகர் சித்தார்த். இந்த முறை ஒருவர் நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி …
