அழகான இளமையான ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்
தர்பார் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறர். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். …
