கௌதம் மேனனை எச்சரித்த ஜெ.வின் அண்ணன் மகன் – எதற்கு தெரியுமா?
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கதையை வெப்சீரியஸாக இயக்கி வரும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு அவரின் அண்ணன் மகன் தீபக் எச்சரித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக எடுக்க …
