ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் உண்மையான கதைக்களத்தை வெளிப்படுத்திய இயக்குநர் சிவா நிர்வாணா!

Director Shiva Nirvana revealing plot details of the upcoming Ravi Teja starrer Irumudi.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகி வரும் ரவி தேஜாவின் ‘இருமுடி’ திரைப்படம் குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா படத்தின் சுவாரஸ்யமான கதைக்களத்தைப் பகிர்ந்துள்ளார்.