‘இதயம் முரளி’ விமர்சனம்: ஏக்கம் நிறைந்த காதலர்களின் கனவுலகம்! அதர்வாவின் இந்த ரொமான்டிக் பயணம் எப்படி இருக்கிறது?

Atharvaa and Preity Mukundhan in a romantic scene from the movie Idhayam Murali.

1991-ன் ‘இதயம்’ படத்தைப் போன்ற ஏக்கம் நிறைந்த காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘இதயம் முரளி’, இன்றைய தலைமுறையினரின் கனவுலகமாக மாறியிருக்கிறதா? விரிவான திரை விமர்சனம் இதோ.

‘கட்டா குஸ்தி 2’ விமர்சனம்: குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு தரமான கமர்ஷியல் என்டர்டெய்னர்!

Vishnu Vishal, Aishwarya Lekshmi and the child star in Gatta Kusthi 2.

முதல் பாகத்தின் சுவாரஸ்யத்தைக் குறையாமல், குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான எமோஷனல் மற்றும் நகைச்சுவைக் கலவையாக ‘கட்டா குஸ்தி 2’ வெளிவந்துள்ளது.

சரீரம் விமர்சனம்: காதலுக்காக ‘சரீரத்தை’ மாற்றும் விபரீதம்! இயக்குநரின் அனல் பறக்கும் முயற்சி!

SAREERAM

காதலுக்காக உயிரை விடுறதெல்லாம் பழைய கதை. காதலுக்காக தன் ‘சரீரத்தையே’ மாற்றத் துணியும் காதலர்களின் விபரீத முயற்சிதான் இந்த ‘சரீரம்’. ஒருமுறையாவது பார்க்கலாம்.

2025 முதல் பாதி – ஹிட் ஆன படங்களும், ஹயிலெவல் தோல்விகளும்!

movie theater 2502213 1280

2025ல் ஜனவரி முதல் ஜூன் வரையிலான தமிழ் சினிமா பயணமே கலகலப்பா இருந்துச்சு. சில படங்கள் ரசிகர்களை திரையரங்கத்தில் கவர்ந்தன. சில பெரிய பட்ஜெட் படங்கள் சொந்த வசூலை கூட அடையாம சோகமா முடிந்துச்சு. …

Read more