வெள்ளித்திரையில் வாணிபோஜன்!…வித்தியாசம் காட்டும் விதார்த்!…ரனகளப்படுத்துவாரா ரகுமான்?…
சின்னத்திரை மெகா தொடர்கள், டி.வி. ஷோக்களினால் தமிழக ரசிகப்பெருமக்களிடையே பாப்புலர் ஆனவர் வாணி போஜன். தனது நளினமான நடிப்பினால் பலரையும் வசியம் செய்து வைத்தது போல தன் வசம் இழுத்து வைத்திருப்பவர் இவர். சின்னத்திரை …
