கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்- ஏப்ரல் 02 வரை
அரசு தினம்தினம் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் அறிவித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மருத்துவத் துறையும் …
