THE ULTIMATE SPORTS DRAMA: “சேயோன் படப்பிடிப்பிற்கு நடுவே ஒரு மாஸ் அப்டேட்!” — லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்; மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேஜிக்!

Actor Sivakarthikeyan and Lubber Pandhu director Tamizharasan Pachamuthu collaborating for a new sports drama film after Seyon and Parasakthi.

சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ மற்றும் கமலின் ‘சேயோன்’ படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சமுத்துவுடன் உறுதி செய்துள்ளார்.

Dhanush Next Heroine Race: தனுஷ் படத்தில் ருக்மிணி வசந்த் அல்லது சஞ்சனா? லுக் டெஸ்ட் முடிந்தது – இறுதி முடிவு யாருக்கு?

Actresses Rukmini Vasanth and Sanjana Krishnamoorthy in talks for Dhanush D56 movie lead role.

தனுஷின் 56-வது படத்தில் நாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடைய பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.

Dhanush’s Massive Lineup: “மம்மூட்டி முதல் மாரி செல்வராஜ் வரை..” – அடுத்தடுத்த மெகா பிரம்மாண்ட படங்களில் தனுஷ்!

Actor Dhanush and Mammootty during D55 shoot and latest updates on D57 with Mari Selvaraj.

நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் 2026 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது. மம்மூட்டி உடனான கூட்டணி மற்றும் மாரி செல்வராஜ் உடனான வரலாற்றுப் படம் என அதிரடி அப்டேட்கள் வெளியாகியுள்ளன.