பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை… உதயநிதி ஸ்டாலின் பாராட்டு…!
பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது …
