தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள்…

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள்

மத்தியில் ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 350 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதால் அக்கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்ட …

Read more

இப்படி ஆகிப்போச்சே ! சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 39 மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களையும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. …

Read more

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்…

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளுக்கு மக்களவை …

Read more

வெள்ளையா இருந்தா நல்லவர்னு நம்பி ஓட்டு போட்டாங்க – கமலை சீண்டும் சீமான்

வெள்ளையா இருந்தா நல்லவர்னு நம்பி ஓட்டு போட்டாங்க

நாம் தமிழர் கட்சி வாங்க வேண்டிய ஓட்டுகளை கமல்ஹாசன் வாங்கிவிட்டார் என சீமான் புலம்பியுள்ளார். தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் 38 தொகுதிகளில் மக்களவை தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இதில், 37 மக்களவை …

Read more

அதிமுக சந்தித்த தோல்வி – முதல்வர் பதவியை குறிவைக்கும் ஓ.பி.எஸ்

குறிவைக்கும் ஓ.பி.எஸ்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியை வைத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வர் பதவியில் அமர காய் நகர்த்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற …

Read more

9 இடங்களில் முன்னிலை – தமிழகத்தில் தொடரும் அதிமுக ஆட்சி

9 இடங்களில் முன்னிலை - தமிழகத்தில் தொடரும் அதிமுக ஆட்சி

சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். தமிழகத்தில் 38 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றதோடு, காலியாக இருந்த 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் …

Read more

தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் – கவ்வெட்டில் அதிமுக அக்கப்போர்!

தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவராத நிலையில், தேனியில் உள்ள ஒரு கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரராந்குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான …

Read more

நான் கூறியது சரித்திர உண்மை – கமல்ஹாசன் மீண்டும் பரப்புரை

நான் கூறியது சரித்திர உண்மை

கோட்சே பற்றி நான் கூறிய கருத்து முற்றிலும் உண்மை என கமல்ஹாசன் பேசியுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது …

Read more

நிரூபிக்கத் தயார்! – மு.க.ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் தமிழிசை

நிரூபிக்கத் தயார்!- மு.க.ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் தமிழிசை

பாஜகவிடம் ஸ்டாலின் 5 கேபினேட் அமைச்சர்களை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் என நிரூபிப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விட்டுள்ளார். திமுக தரப்பில் இருந்து பாஜக தலைமையிடம் 5 கேபினேட் …

Read more

கோட்சே விவகாரம் – கமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு

கமல்ஹாசன் வழக்கு

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அவர் தெரிவித்தார். மேலும், …

Read more