Box-Office Mass Strike: நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாள் அதிரடி வேட்டை! ரிலீஸானது NBK111 மாஸ் போஸ்டர்… அந்த அன்-ஏஜிங் ஸ்வாக் இருக்கே! டோலிவுட் மரண மாஸ் அப்டேட்!

Telugu superstar Nandamuri Balakrishna looks powerful in NBK111 Entry of an Era special birthday first look title poster directed by Gopichand Malineni.

தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 111-வது திரைப்படமான ‘#NBK111’ படத்தின் ‘என்ட்ரி ஆஃப் ஆன் இரா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது.