எல் லிஸ்ட் அவார்ட்ஸ் 2026 ரெட் கார்ப்பெட்டில் ஸ்டைலிஷ் போஸ் கொடுக்கும் தமன்னா
Elle List Awards 2026′ ரெட் கார்ப்பெட்டில் தமன்னா தனது அபாரமான அழகால் அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்திருந்த கருப்பு நிற லேஸ் கவுனின் விலை மற்றும் விபரங்கள் உங்களை வியக்க வைக்கும்.
