‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் ‘தபாஹி’ வெளியீடு: வீடியோ இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
யஷ் நடிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்’ (Toxic) படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ (Tabaahi) இன்று வெளியாகியுள்ளது. வீடியோ இன்றி ஆடியோவாக மட்டுமே வெளியாகியுள்ள இந்தப் பாடல் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
