‘கச்சி சேரா’ அலை தனுஷ் படத்திலும் வீசப்போகிறது… “D55” இசையமைப்பாளர் இவர்தான்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த வண்டர்பார் ஃபிலிம்ஸ்!

Actor Dhanush and director Rajkumar Periasamy officially welcoming music composer Sai Abhyankkar on board for their upcoming project D55.

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் D55 பட மியூசிக் டைரக்டர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#D55 Update: தனுஷ் ஆடிய வெறித்தனமான டான்ஸ்; ஷூட்டிங் ஸ்பாட்டில் மிரண்டு போன சாண்டி மாஸ்டர்!

Choreographer Sandy Master sharing exclusive details about actor Dhanush energetic dance performance in director Rajkumar Periasamy movie D55.

அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்பொழுது முடிவடைந்துள்ளது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.