தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!
“அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் திரையிடப்பட்டதன் மூலம் ரூ. 1 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.”
