வீடியோ கேமில் மூழ்கி போன தந்தை… 3 மணி நேரம் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை…!
இன்றைய உலகத்தில் பெற்றோர்களின் கவனமின்மை குழந்தைகளை பெரிதளவு பாதிக்கின்றது. நவீன மயமாக்கல் காரணமாக தொடர்ந்து பலரும் டெக்னாலஜியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தாய், தந்தையினர் ஸ்மார்ட்போனில் …
