தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… திமுக அரசு பதில் அளிக்க வேண்டும்… எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…!
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும் அவரின் தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரின் தந்தையும் …
