கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?
“கடந்த ஒன்பது மாதங்களாக எந்தப் புதிய படத்திற்கும் ஒப்பந்தமாகவில்லை என்று கூறியுள்ள நடிகை மிருணாள் தாக்கூர், தனக்குப் பொருத்தமான அர்த்தமுள்ள கதைகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.”
