ஃபகத் பாசில் நடித்த ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’: அக்டோபர் 30 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ்!

Editorial visual featuring the OTT premiere date announcement for Don't Trouble the Trouble.

“ஃபகத் பாசில் நடிப்பில் சசாங்க் யெலேட்டி இயக்கியுள்ள ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ திரைப்படம் அக்டோபர் 30 முதல் நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.”