கோலாகல பூஜையுடன் தொடங்கிய தனுஷின் Glimpse of ‘D56’: கோடை 2027-ல் ரிலீஸ்!
“தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘டி56’ படத்தின் பூஜை சிவகங்கையில் சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், இப்படம் 2027 கோடை காலத்தில் வெளியாகவுள்ளது.”
“தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘டி56’ படத்தின் பூஜை சிவகங்கையில் சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், இப்படம் 2027 கோடை காலத்தில் வெளியாகவுள்ளது.”
தனுஷின் 56-வது படத்தில் நாயகியாக நடிக்கப்போவது யார் என்கிற ரேஸில் ருக்மிணி வசந்த் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக சாய் பல்லவி பெயர் அடிபட்ட நிலையில், தற்போது ருக்மிணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.